TopLink

http://www.thefreesite.com/Free_Web_Space/index2.html

Free Free Free ISP Account

Dial Up Number: 0845 088 4191
Username: isp@dialup
Password: connect

இலங்கை நேரம்

Colombo

ப்ரீ இன்டெர் நெட்

http://www.freeinternetspain.com/windows/xp.html

Clock

Netharlands Time


Srilanka Time

Tamil Christian web

Here is the list of Tamil Christian web-sites:

http://www.tamilchristian.com/

http://www.manavai.com/

http://www.tamilchristianmedia.com/

http://www.tamilbible.net/

http://www.tamilchrist.ch/

http://www.tamilchristianshop.com/

http://www.tamilchurch.org/

http://www.tamilchristianprayer.org/

http://www.tamilchristians.com/

http://www.tamilchristian.org/

http://www.tamilbible.com/

http://tamilchristianonline.net/ - Tamil Christian Online

http://tcms.tcmedia.org/ - World’s First Tamil Christian Mobile Service

http://www.zioncommunications.org/ - Media ministry and Bible articles

http://www.zionmedia.in/ - Gospel Media Communication

http://www.tamilchristiansongs.org/ - No.1 Tamil Christian Online Songs Portal

http://www.gospel2millions.org/ - The Gospel to Millions Ministries was established by the Lord Jesus to Preach the Gospel through Visual Media in the year of 2003. Through this ministry many Video Albums and Television Programs were produced and telecasted.

http://www.intercessionmission.com/ -
The Intercession Mission was found by Bro. Augustine Rajasekar of Mudalur Thoothukudi District in Tamil Nadu.

The Ultimate Vision of this ministry is to pray for the perishing mankind and to motivate people to fulfill the perfect will of God.

Establishing Churches and Sending Missionaries are the Primary aim for this ministry.

Have a Part in this Wonderful Great Task and be Blessed!

http://www.pannaivilai.net/ - Pannaivilai is a small village covered by palm trees situated in Tuticorin District, Tamil Nadu, India. Since missionary Rev. John Thomas Tucker and Mother Amy Carmichael ministered in this place mostly christians reside here. This place in an historical and religious place.
Land Mark
Pudur is situated on the East of Pannaivilai, on the West is Perungulam Lake, Pandaravilai, Mannarayanthattu, on the South Pannaivilai Bungalow, Perungulam village (Town Panchayat) Eral and on the North is Kombukaranpottal, Nattathi and Sawyerpuram. Pannaivilai is 23km south of Tuticorin, (District Head Quarter) Tuticorin is famous for salt manufacturing, shipping etc.,
Our Village VIP: Bishop Rev.Dr. M. Ezra Sargunam, ECI Bishop Chennai, Rt.Rev.A.Christopher Asir (Bishop, CSI Madurai Ramnad)Rev Dr Joshva Raja, Tutor, Selly Oak Centre for Mission Studies, Birmingham University, Birmingham.

http://www.tamilucc.com/ -

Started in 1997, for the Tamil-speaking people of Chicago and the surrounding suburbs to glorify God, we value our Indian culture and impart a good Christian environment for our children and youth. We are striving to be the kind of church described in the Bible — in praising, worshiping, honoring the Spiritual Gifts (I Cor 12:4-11), Christian fellowship (Acts 2:47), persistent intercessory prayer, searching of scriptures, encouraging our children, supporting ministries and compassionate care for those in need.

If you are looking for a Tamil Church in Chicago, USA come visit us.

http://www.iraiisai.com - IRAI ISAI - Tamil Christian Music Broadcast - 24/7 - Selection of the best and the latest.
Non-profit venture.
Streaming live from Auckland - New Zealand. IRAI ISAI RADIO

வாசனை வீசிடும் நேசரின் கீதங்கள்

வாசனை வீசிடும் நேசரின் கீதங்கள் -03
Free MP3 Songs for Tamil Christian

1. துதி கீதங்கள்
2.நீரே என் தாசன்
3.அபிஷேகியும் உம்
4.எழும்பு! எழும்பு!
5.உன்னோடு இருப்பவர்
6.இயேசு இராஜா ஏழையின்
7.அழைக்கிறார் இயேசு
8. இராஜா எப்படி

ஜேசு நல்லவர் பாடல்

Yesu Nallavar by Melchi Ezra

Length: 0:38
Rating: ( ratings)
Views: 9
Author: Melchirobin

சகோ அகஸ்டின் ஜெபக்குமார்

kpFe;j fdp nfhLg;gnjg;gb? Part-1
kpFe;j fdp nfhLg;gnjg;gb? Part-2
This is the Eleventh hour of the Last Day. (Time Series)
,J fhykh?
fhyj;ij mwpthNah?
nray;gLk; fhyk;
A.Jebakumar (India)
Restoration Series:
,oe;jij ngw;Wf;nfhs;tJ vg;gb? -1
,oe;jij ngw;Wf;nfhs;tJ vg;gb? -2
,oe;jij ngw;Wf;nfhs;tJ vg;gb? -3
ghpRj;jthdhdhy;...
NahNrg;G fdp jUk; nrb
Focus on God:
fpwp];J khpj;jJ rhpah?
,itfis tpl;L tpl;lhy;...
nghpa tPl;Lg; gps;is
v[khDf;F cgNahfg;gLq;fs;
mtNuhL ,iztjpy; jil
Family Series:
ehDk; vd; tPl;lhUk;
gPfhhpy; tpbay; - Tamil (Video)
gPfhhpy; tpbay; - English (Video)

பித்தன்.ப்லொக்ச்பொட்.com

உங்களுக்கு தேவையான மென்பொருட்கள், ஆங்கில திரைப்படங்கள், பாடல்கள் கேம்ஸ் தொலைக்காட்சிதொடர்கள் (அதற்காக கோலங்கள் சித்தி என்று எல்லாம் தேடாதீர்கள்) ஆங்கில தொடர்கள் மற்றும் அனைத்தையும் தேடுங்கள் இலவசமாக கொடுப்பார் இந்த புதிய கடவுள்http://katz.ws/எச்சரிக்கை:--சிறுவர்களை அனுமதிக்காதீர்கள் ஏனென்றால் இங்கே வயது வந்தவருக்கான படங்களையும் தேடமுடியும்இது தமிழ்பித்தனின் 100 வது பதிவின் சிறப்புப் பரிசு
5 கருத்துக்கள் Posted in » Links to this post


button உருவாக்க Written by தமிழ்பித்தன் on 6:54 AM
உங்கள் வலைப்பக்கத்தை அல்லது வலைப்பூவை அழகு படுத்துவதற்க்கு தேவையான button களை இலகுவாக உருவாக்க இத் தளம் உதவுகிறது நான் உருவாக்கிய ஒர் button கீழேhttp://www.mycoolbutton.com/
No Comment Posted in » Links to this post


கலக்கும் பைல் சேமிப்பான் Written by தமிழ்பித்தன் on 8:27 PM
mediamax என்பது தற்போது பலரின் வாயில் முணுமுணுக்கும் அளவுக்கு பிரபல்யம் ஆகிய ஒன்றாகி விட்டது. பயனர் கணக்கு ஒன்றுக்கு 25GB வரையாக பைல்களை சேமிக்க வசதி வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது முற்றிலும் இலவச சேவை பல தளங்கள் 1GB கொள்ளவை தரும் போதே பணம் பறிக்க நினைக்கும் இத்தருணத்தில், இதன் வருகை பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் மைக்ரோ சாப்ட் தனது பைல் சேமிப்பு சேவையை ஆரம்பத்தமையும் குறிப்பித்தக்கதே, (இணைப்பு 1)நான் பாடலைப் பதிவேற்றும் காட்சி(படம் தெளிவற்று இருந்தால் அதில் அழுத்தவும்)அண்மையில் rapidshare இலவச பயனருக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தமை யாவரும் அறிந்ததே! ( ஒரு நேரத்தில் ஒரு பைலை மட்டும் தரவிறக்கலாம் ஒரு பைலை தரவிறக்க எவ்வளவு நேரம் எடுத்தமே அதே அளவு நேரம் அடுத்த பைல் தரவிறக்குவதற்காக காத்திருக்க வேணும். இவை rapidshare இன் கொடுமைகள்)நான் பதிவேற்றிய பாடலைக் கேட்க இங்கே சுட்டுங்கள்அப்ப எல்லோரும் media max க்கு மாற தயாரா?நல்ல விசயங்கள் இருந்தால் மாறித்தானே ஆகணும் ஹி..ஹி
4 கருத்துக்கள் Posted in » Links to this post


இலவச போன் call Written by தமிழ்பித்தன் on 12:03 AM
இலவசமாக 48 நாடுகளில் உள்ள உங்களின் 10 நண்பர்களுக்கு நேர வரையறையின்றி கதைக்க முடியும். இது பதியும் போது போன் நம்பரை வாங்கிக் கொள்வதால் இரண்டாவது கணக்கிற்க்கு சாத்தியம் இல்லை. ஆகவே நிதானமாக 10 நண்பரையும் தெரிவு செய்யுங்கள். இதற்க்கு பிரத்தியேகமாக மென் பொருள் ஏதெயும் நிறுவ வேண்டியதில்லை, உங்கள் போன் மூலமே தொடர்பு கொள்ளும் முறையை கையாள்கிறது.http://www.yak4ever.com/
1 கருத்துக்கள் Posted in » , Links to this post


மைக்ரோ சாப்டின் பைல் சேமிப்பு தளம் Written by தமிழ்பித்தன் on 9:28 PM
மைக்ரோ சாப்ட் கூகிளுடன் போட்டி போடும் விதமாக பல சேவைகளை அறிமுக படுத்தியும் மேம்படுத்தியும் வருகிறது அந்த வரிசையில் இந்த பைல் சேமிப்பானை அறிமுகப்படுத்தியிருக்கிறது இதனுள் 500mb வரை fileகளை சேமிக்க முடியும் ஒவ்வொரு பைல்களும் 50 mb வரையிருக்கலாம் இதுவரை பல தளங்கள் இந்த சேவையை செய்தாலும் இது நம்பிக்கையாக இருக்கம் என கருதப்படுகிறதுhttp://folders.live.com/இதற்க்குமுதல் xdrive தளம் பைல் சேமிப்பதில் சக்கை போடு பொட்டது அதை aol வாங்கியதும் நினைவிருக்கலாம்
No Comment Posted in » Links to this post


தொலைக்காட்சியையும் ஆரம்பித்தது lastfm Written by தமிழ்பித்தன் on 1:04 PM
last fm இது வரை தனது இலவச FM சேவையை வழங்கி வந்தது. இதன் மூலம் நாம் பல பாடல்களை பிளேலிஸ்ட் முறையில் பதிவேற்றி வானொலியாக ஒலிக்கவிடலாம் என்பது யாவரும் அறிந்ததே. இது தற்போது lasttv என்கின்ற இலவச தொலைக்காட்சி சேவையையும் ஆரம்பித்தது
No Comment Posted in » Links to this post


wii கேம்களை ஒன்லைனில் விளையாட? Written by தமிழ்பித்தன் on 7:14 PM
பல மனதுக்கு பிடித்தமான இலகுவான கேம்கள் இங்கே இருக்கின்றன விளையாட்டு ரசிகர்கள் போய் விளையாடிப்பார்க்கலாம் http://www.wiiplayable.comநான் விளையாடி கேம் http://www.wiiplayable.com/game.php?gameid=91 புஸ்சுக்காக நான் சுடுபட்டேன் நல்ல கலாதிதான் போங்கள்
3 கருத்துக்கள் Posted in » Links to this post


மிகப்ப்ப்ப்....... பெரிய.......url உருவாக்க Written by தமிழ்பித்தன் on 10:00 PM
நீங்கள் உங்கள் தளத்துக்கு மிகப்பெரிய url உருவாக்க நினைக்கிறீர்களா?நான் எனது தளத்துக்கு உருவாக்கிய url இதுhttp://www.hugeurl.com/?MThmZjU4N2QyZTdkMWFmMGM4MDlmOGE1YjY0ZjAzYzEmMTImVm0wd2QyUXlVWGxXYTJoV1YwZG9WVll3Wkc5alJsWjBUVlpPV0Zac2JETlhhMUpUVmpGYWMySkVUbGhoTWsweFZqQmFTMk15U2tWVWJHaG9UVmhDVVZadGVGWmxSbGw1Vkd0c2FsSnRhRzlVVjNOM1pVWmFkR05GZEZSTlZUVkpWbTEwYTFkSFNrZGpTRUpYVFVad1NGUlVSbUZqVmtaMFVteFNUbUY2UlRGV1ZFb3dWakZhV0ZOcmJGSmlSMmhZV1d4b2IwMHhXbGRYYlVaclVsUkdXbGt3WkRSVk1rcElaSHBHVjJFeVVYZFpWRVpyVTBaT2NscEhjRlJTVlhCWlZrWldhMVV5VW5OalJtUllZbFZhY1ZscldtRmxWbVJ5VjI1a1YwMUVSa1pWYkZKRFZqQXhkVlZ1V2xaaGExcFlXa1ZhVDJOdFNrZFRiV3hYVWpOb1dGWnRNSGRsUjBsNFUydGthVk5GV2xSWmJHaFRWMVpXY1ZKcmRGUldiRm93V2xWb2ExWXdNVVZTYTFwWFlrZG9jbFpxU2tabFZsWlpXa1prYUdFeGNGaFhiRnBoVkRKT2RGSnJhR2hTYXpWeldXeG9iMWRHV25STlNHaFBVbTE0VjFSVmFHOVhSMHBJVld4c1dtSkhhRlJXTUZwVFZqRmtkRkp0ZUZkaWEwcElWbXBKZUUxR1dsaFRhMlJxVWtWYVYxWnFUbTlsYkZweFUydGthbUpWVmpaWlZWcHJZVWRGZUdOR2JGaGhNVnBvVmtSS1QyUkdUbkphUmxKcFZqTm9WVlpHWTNoaU1rbDRWMWhvWVZKRlNtOVVWbHBYVGxaYVdFNVZPVmhTTUhCNVZHeGFjMWR0U2toaFJsSlhUVlp3V0ZreFdrZFdWa3B6VkdzMVdGSlZjRWxXYlhCS1pVWkplRmRzYUZSaE1sSnhWVzE0ZDFkR2JITmhSazVPVFZad2VGVnRNVWRVTWtwR1kwWndXR0V4Y0ROWlZXUkdaV3hHY21KR1pGZE5NRXBKVm10U1IyRXhaRWRVYmtwb1VqTm9WRmxZY0ZkbGJHUllaVWM1YVUxWFVucFdNV2h2VjBkS1JrNVdVbFZXTTJoSVZHeGFWMlJIVWtoa1IyaHBVbGhDV1ZacVNqUlZNV1IwVTJ0b2FGSnNTbGhVVmxwM1YwWnJlRmRyZEdwaVZrcElWbGQ0YTJGV1pFZFNhbHBYWWxSRk1GWlVSbHBsUm1SWldrVTFWMVpzY0ZWWFZsSlBVVEZaZUZkdVVrNVdlbXh4V1d0YWQyVkdWWGxrUjBacFVtdHNNMVJzVm5kV01ERnhVbXRvVjFaRldreFdha3BQVWpKS1IyRkhhRTVXYmtKMlZtMTBVMU14VlhoWFdHaFhZbXhhVjFsc2FFTldSbXh5Vm01a1YxWnNjSGhWVjNoclZrVXhXRlZzYUZkTmFsWlVXVmQ0UzFack5WbFJiRlpYWWtad1dWWkhkR0ZoTWs1elYyNVNhMUl5YUZSV2ExWktUVlprVjFadFJtcE5WMUl3VlRKNGMxWldaRWhoUjBaVlZteHdNMWxWV25kU2JIQkdUMVU1YVZKWVFqWlhWbFpyWXpGVmQwMVdXbWxsYTFwWVdXeG9RMVJHVWxaYVJWcHNVbTFTV2xscldsTmhSVEZ6VTI1b1YxWXphR2hhUkVaYVpVWmtkVlZ0ZUZOWFJrcFpWa1phWVZsV1RrZFdiazVXWW1zMVYxWnRlR0ZXYkZKV1ZXNUtVVlZVTURrPQ==இது தமிழ்மணத்துக்குhttp://www.hugeurl.com/?YmZkYWQ3M2YwNjhhNmMzNmFhZTZlNjk2ZTIwYTYyN2ImMTImVm0wd2QyUXlVWGxXYTJoV1YwZG9WVll3Wkc5alJsWjBUVlpPV0Zac2JETlhhMUpUVmpGYWMySkVUbGhoTWsweFZqQmFTMk15U2tWVWJHaG9UVmhDVVZadGVGWmxSbGw1Vkd0c2FsSnRhRzlVVjNOM1pVWmFkR05GZEZSTlZUVkpWbTEwYTFkSFNrZGpTRUpYVFVad1NGUlVSbUZqVmtaMFVteFNUbUY2UlRGV1ZFb3dWakZhV0ZOcmJGSmlSMmhZV1d4b2IwMHhXbGRYYlVaclVsUkdXbGt3WkRSVk1rcElaSHBHVjJFeVVYZFpWRVpyVTBaT2NscEhjRlJTVlhCWlZrWldhMVV5VW5OalJtUllZbFZhY1ZscldtRmxWbVJ5VjI1a1YwMUVSa1pWYkZKRFZqQXhkVlZ1V2xaaGExcFlXa1ZhVDJOdFNrZFRiV3hYVWpOb1dGWnRNSGRsUjBsNFUydGthVk5GV2xSWmJHaFRWMVpXY1ZKcmRGUldiRm93V2xWb2ExWXdNVVZTYTFwWFlrZG9jbFpxU2tabFZsWlpXa1prYUdFeGNGaFhiRnBoVkRKT2RGSnJhR2hTYXpWeldXeG9iMWRHV25STlNHaFBVbTE0VjFSVmFHOVhSMHBJVld4c1dtSkhhRlJXTUZwVFZqRmtkRkp0ZUZkaWEwcElWbXBKZUUxR1dsaFRhMlJxVWtWYVYxWnFUbTlsYkZweFUydGthbUpWYnpKVlYzaDNZa2RGZUdORVdsZGlXRUpJVmtSS1UxWXhaSFZVYkZKcFZqTm9WVlpHWTNoaU1XUnpWMWhvV0dKWVVrOVZiVEUwVjBaYVdHUkhkRmROVjFKSldWVmFjMWR0U2toaFJsSmFUVlp3ZWxreWVHdGtWbkJHVGxaT2FXRXdjRWxXYlhCTFpXczFWMWRzYUZSaE1sSndWV3RhUzFZeFVsaE9WemxPVFZad2VGVXlkR0ZpUmxwelYyeHdXR0V4Y0ROWmEyUkdaVWRPU0U5V2FHaE5WbkJ2Vm10U1MxUXlVa2RVYmtwaFVteEtjRlpxVG05V1ZscEhXVE5vYVUxc1NucFdNalZUVkd4a1NGVnNXbFZXTTFKNlZHeGFWMlJIVWtoa1IyaHBVbGhDV2xkV1ZtOVVNVnAwVW01S1QxWnNTbGhVVmxwM1YwWnJlRmRyZEd0U2EzQjZWa2R6TVZZeVJYcFJWRXBYWWxSRk1GWlVSa3BsUm1SWldrVTFWMVpzY0ZWWFZsSkxZakZzVjJKR2FHcGxhMXB4V1d0YWQyVkdWblJOVldSV1RXdHdTVlpYY0VkV01ERjFZVVJPV21FeVVrZGFWV1JQVWpGYWMyRkdhRlJTVlhCS1ZtMTBVMU14VVhsVVdHaGhVMFphVmxscldrdGpSbFp4VW10MFYxWnNjRWhXVjNSTFlUQXhSVkpzVGxaU2JFWXpWVVpGT1ZCUlBUMD0=அம்மாடியோயோயோ?என்ன தலையே சுத்துகிறாதா?.இதற்க்கு உதவியது இந்த தளம் http://www.hugeurl.com/இப்படியும் தளம் இருக்கிறதே
No Comment Posted in » Links to this post


உங்கள் புளொக்கை back up செய்ய Written by தமிழ்பித்தன் on 2:30 AM
உங்கள் புளொக்கை back up செய்து சேமித்து வைக்க உதவுகிறது இந்த தளம்நீங்கள் விரும்பினால் நீங்கள் விரும்பிய மற்ற வலைப்பூக்களையும் சேமிக்கலாம்ஆமாம் உங்களுக்கு தள முகவரி மட்டும் தெரிந்தால் போதும்https://www.blogbackuponline.comஎனது அபிமான வானொலி தமிழக சூரீயன் FM க்கு 4 வது பிறந்த தின வாழ்த்துக்கள்(ஊரில் தெலைக்காட்சி அன்ரனாவழியாக கேட்டேன் தற்போது கனடாவிலிருந்து இணைய வழியாக கேட்கிறேன் யாருக்காவது றேடியோ மிட்சியின் இணைய ஒலிபரப்பு முகவரி தெரிந்தால் தரவும் மிட்சிசுச்சியின் குரல் கேட்டு கன நாளாச்சு)
11 கருத்துக்கள் Posted in » Links to this post


இலவச போன் call Written by தமிழ்பித்தன் on 1:41 PM
mediaringtalkஇலவசமாக 8 நாடுகளுக்கு இதன் மூலம் கதைகலாம் எந்த நேர வரையறையும் இல்லை மற்றவரும் இதில் கணக்க வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இந்தியாவிறக்கு குறைந்த கட்டணம்இலவசமாக கதைக்கக் கூடிய நாடுகள்நேற்றுமதியம் கனடா நேரப்படி இது வரை வருகை தந்த வாசகர்கள் எண்ணிக்கை 10000 எனக்காட்டியது ஆமாம் 3 ம் மாதம் 11 ம் திகதி மீள் ஆரம்பிக்கபட்ட தமிழ்பித்தன் வலைப்பூ ஒன்ரை மாதங்களே கடந்து விட்ட நிலையில் 10000 ஐ எட்டியுள்ளது இந்த காட்டியை முதல் தடவையாக பொருத்தம் பொழுது அதில் 55 எனக் காட்டிக்கொண்டிருந்ததுதமிழ்பித்தன் தொடர்ந்து பதிவுகளை மேற்கொள்ள உங்கள் ஆசியை வேண்டி.......""அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் தொளிலாளர் தின நல்வாழ்த்துக்கள்"'
1 கருத்துக்கள் Posted in » , Links to this post


நீங்கள் பார்க்கும் வீடியோவை இலகுவாக பகிர Written by தமிழ்பித்தன் on 9:33 PM
நீங்கள் இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பரா? அப்படி பார்த்து ரசிக்கும் வீடியோக்களை உங்கள் வலைப்பூ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நீண்ட நேரத்தை செலவு செய்கிறீர்களா?அது இப்போது இலகு ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிளிக்கில் உங்கள் விருப்ப வீடியோ உங்கள் வலைப்பூவை அடையும் அதற்க்கு இந்த தளம் உதவும். http://vodpod.comஇதில் இரண்டு வகையாக பகிரலாம்முதலாவது வகை இரண்டாவது வகை


velaikaran Velaiyillathavanthaan -- rajini song
216 views
29 Apr 07

Tamil Eelam Songs: Kaddumaram meal.wmv
201 views
29 Apr 07

Poramma, GREAT Eelam song
180 views
29 Apr 07

Tamil Eelam Songs: Thamil veeram.wmv
349 views
29 Apr 07

see all 4 videos >
I collect with
vodpod

Previous 5
Next 5
Create your Video Collection at VodPod
No Comment Posted in » Links to this post


ஒரே நேரத்தில் பலருடன் வீடியோ உரையாடல் செய்ய Written by தமிழ்பித்தன் on 2:45 PM
அதாவது நீங்கள் ஒரே நேரத்தில் பலருடன் conversations. முறையில் உரையாட விரும்புகிறீர்களா? முதல் தடவையாக அதற்க்கு உதவி செய்கிறது. இந்த தளம். இது தங்களுடயதில் குரலும் தெளிவாக இருக்கிறது. என்று கூறுகிறது நீங்கள் எதற்க்கும் ஒருக்கால் முயன்று பாருங்கள் http://oovoo.com/
No Comment Posted in » Links to this post


புதுப் பொலிவுடன் ijigg என்ற ஒலிப்பதிவுத்தளம் Written by தமிழ்பித்தன் on 11:44 PM
தமிழ் வலைப்திவர்கள் பலரால் விரும்பி பயன்படுத்ப்படும். ஒலிபதிவுத்தளமாகியwww.ijigg.com இது இப்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது.சிறப்பம்சங்கள்*playlist உருவாக்கலாம்*கேட்கிறவற்றை நேரடியாக தரவிறக்கலாம்*இலகுவான பதிவேற்றம்*இலகுவான கையாள்கைநான் முன்பு செய்த அறிவித்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இன்னும் 4 அல்லது 5 மணித்தியாளங்களில் அதற்கான விபரங்கள் அனைத்தும் வெளிவர இருக்கிறதுமுன்பு செய்த அறிவித்தல் இங்கே
No Comment Posted in » Links to this post


documentகளை காட்சிப்படுத்த Written by தமிழ்பித்தன் on 8:58 PM
உங்களிடம் உள்ள document களை காட்சிப்படுத்த நினைக்கிறீர்களா?
.doc (Microsoft Word)
.pdf (Adobe Acrobat)
.txt (Plain text)
.ppt, .pps (Microsoft Powerpoint)
.xls (Microsoft Excel)
.ps (Adobe postscript)
.lit (MS reader ebook)
.rtf (Rich Text Format)
.odt, odp, etc. (Open Office)
.sxw, sxi, etc. (Open Office) இதோ உங்களுக்கு உதவுகிறது இத்தளம்..ஒருத்தர் திருமந்திரத்தை இப்படி காட்சிப்படுத்தியிருந்தார்.. ஆங்கில மற்றும் சில மொழிகளின் கோப்புகளை அது தானாக வாசிக்கிறது. அங்கே பதிவேற்றிய கோப்புகளை நீங்கள் விரும்பிய வடிவில் தரவிறக்கலாம். (mp3 வடிவம் உட்பட)சரி திருமந்திருத்தை கேட்கலாம் என்றால்? அது இப்படி வாசிக்கிறது ஏ ஏச் சீ .கொசுறு்-நான் அடிக்கடி எழுத்துப்பிழை விடுவது வழக்கம். அதற்க்கு ஒர் நண்பன் என்னை திட்டி விட்டார். அதற்காக முதல் முறையாக நான் மீண்டும் சரிபார்த்து வெளிவிடுகிறேன். (நான் எழுதுறதை விட மீள் சரிபார்க்க நேரம் கூட எடுத்துச்சு
No Comment Posted in » Links to this post


சில பயன் மிக்க தளங்கள் Written by தமிழ்பித்தன் on 7:01 AM
http://www.chesspark.com/ நீங்கள் செஸ் பிரியராக இருந்தால் இங்கு சென்று ஒன்லைன்லில் விளையாடலாம் இங்கே பல தரமாக பிரித்துள்ளார்கள் விரும்பிய தரத்தை தெரிவு செய்து விளையாடலாம்http://www.pdffiller.com/ உங்களிடம் உள்ள பைலை ஆக மாற்றி தரும்http://www.30gigs.com 30gb கொள்ளவு கொண்ட மின்னஞ்சல்http://www.5min.com/ தன்னை முதல் வீடியோ விக்கிபீடியா என்று கூறுகிறதுhttp://www.imgppl.com/ நீங்கள் வைத்திருக்கும் போட்டோவுக்கு vote எடுப்பு நடத்தலாம்
No Comment Posted in » Links to this post


பதிவுகளை காட்டும் பெட்டி(widgetbox) Written by தமிழ்பித்தன் on 9:22 PM
நீங்கள் விரும்பிய தளத்தின் அல்லது வலைப்பூவில் இடப்படுவதை திரட்டி அழகான பெட்டி மூலம் காட்ட விரும்புகிறீரா?? இதே அதற்க்கு வழி widgetbox என்ற தளத்தில் பதிந்து பின் நீங்கள் எந்ததளத்தை திரட்ட நினைக்கிறீர்களே அதன் முகவரியை வழங்குங்கள் அதை இத்தளம் கிரகிக்க முடியாத சந்தர்ப்பத்தில் அதன் rss feed ஐ இட்டு பின் அந்த அந்த பெட்டியைplace widget----->installpanalnow------>install on (என்பதில் blogger ஐ தெரிவு செய்க)---->பின் உமது புளொக்கரில் அது சேர்க்கபட்டுவிடும்
Get great free widgets at Widgetbox!இது எனது தளத்துக்கான பெட்டி இதை உமது தளத்தில் பொருத்த விரும்பினால்getwitget----->select blogger--->பின் உங்கள் புளொக்கர் கணக்குக்கானதை கொடுத்தால் அது தானாக பதிவாகும் இது போல வேறு விரும்பிய இடத்தில் பொருத்த விரும்பினால்புளொக்கரை தெரிவு செய்யாமல் getwidgetcode ஐ கிளிக் செய்து அது தரும் கோடிங்கை விரும்பிய இடத்தில் பொருத்தலாம்தமிழ் மணத்துக்கான பெட்டி
Get great free widgets at Widgetbox!
4 கருத்துக்கள் Posted in » Links to this post


இலவச (F)பக்ஸ் மலிவான போன் கால் Written by தமிழ்பித்தன் on 11:20 PM
இலவச பக்ஸ் இலவச pc2pc call மலிவான போன் call msn உடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என அட்டகாசமாக தனது சேவையை அண்மையில் ஆரம்பித்திருக்கிறது இத்தளம்
No Comment Posted in » , Links to this post


வீடியோ online மீக்சர் Written by தமிழ்பித்தன் on 10:21 PM
என்ன மலைநாட்டான் திடிரென போட்டியெல்லாம் அறிவிக்கிறார் எப்படி அதை எடிற் பண்ணுறது என்று விழிக்கிறீரா கவைலையை விடுங்கள் கீழே உள்ள தளத்துக்கு சென்று எந்தவொரு அறிவும் இன்றி மிக்ஸ் பண்ணமுடியும் போட்டியில் வெற்றிபெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்http://mixercast.com/
No Comment Posted in » Links to this post


esnips இன் வானொலி சேவை Written by தமிழ்பித்தன் on 8:04 PM
தனது சேவையை விஸ்தரிக்கும் அல்லது மேம்படுத்தும் நோக்கில் பல அரிய சேவைகளை புகுத்தியதுplaylistradioplaylist பற்றி தெரியும் அதாவது பதிந்த பாடல்களை ஒர் தொகுப்பாக மாற்றுவது மற்றையது இந்த றேடியோ இது நீங்கள் பதிந்த பாடல்களை வரிசைக் கிரமமாக அடுக்கிவைத்து விட்டு வாசகர் தளத்துக்கு வரும் பொழுது தானாகவே இயங்கும் படி அமைக்கலாம் இடையிடையே உங்கள் புலம்பல்களை சேர்க்கலாம்அழகழகான பல player ம் தருகிறது
THATHUVA PAADALKAL...
2 கருத்துக்கள் Posted in » Links to this post

Voip News 0001


இலவச போன் call Written by தமிழ்பித்தன் on 12:03 AM
இலவசமாக 48 நாடுகளில் உள்ள உங்களின் 10 நண்பர்களுக்கு நேர வரையறையின்றி கதைக்க முடியும். இது பதியும் போது போன் நம்பரை வாங்கிக் கொள்வதால் இரண்டாவது கணக்கிற்க்கு சாத்தியம் இல்லை. ஆகவே நிதானமாக 10 நண்பரையும் தெரிவு செய்யுங்கள். இதற்க்கு பிரத்தியேகமாக மென் பொருள் ஏதெயும் நிறுவ வேண்டியதில்லை, உங்கள் போன் மூலமே தொடர்பு கொள்ளும் முறையை கையாள்கிறது.http://www.yak4ever.com/
1 கருத்துக்கள் Posted in » , Links to this post


இலவச போன் call Written by தமிழ்பித்தன் on 1:41 PM
mediaringtalkஇலவசமாக 8 நாடுகளுக்கு இதன் மூலம் கதைகலாம் எந்த நேர வரையறையும் இல்லை மற்றவரும் இதில் கணக்க வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இந்தியாவிறக்கு குறைந்த கட்டணம்இலவசமாக கதைக்கக் கூடிய நாடுகள்நேற்றுமதியம் கனடா நேரப்படி இது வரை வருகை தந்த வாசகர்கள் எண்ணிக்கை 10000 எனக்காட்டியது ஆமாம் 3 ம் மாதம் 11 ம் திகதி மீள் ஆரம்பிக்கபட்ட தமிழ்பித்தன் வலைப்பூ ஒன்ரை மாதங்களே கடந்து விட்ட நிலையில் 10000 ஐ எட்டியுள்ளது இந்த காட்டியை முதல் தடவையாக பொருத்தம் பொழுது அதில் 55 எனக் காட்டிக்கொண்டிருந்ததுதமிழ்பித்தன் தொடர்ந்து பதிவுகளை மேற்கொள்ள உங்கள் ஆசியை வேண்டி.......""அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் தொளிலாளர் தின நல்வாழ்த்துக்கள்"'
1 கருத்துக்கள் Posted in » , Links to this post


இலவச (F)பக்ஸ் மலிவான போன் கால் Written by தமிழ்பித்தன் on 11:20 PM
இலவச பக்ஸ் இலவச pc2pc call மலிவான போன் call msn உடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என அட்டகாசமாக தனது சேவையை அண்மையில் ஆரம்பித்திருக்கிறது இத்தளம்
No Comment Posted in » , Links to this post


இலவச உள்வரும் அழைப்புக்கள் Written by தமிழ்பித்தன் on 7:33 PM
இலவசமாய் உங்கள் கணணியின் முலம் நீங்கள் உள்வரும் அழைப்புக்களைப் பெறலாம் அமெரிக்கா அல்லது லண்டன் பொன்ற நாடுகளின் நம்பர்களில் பெற்றுக் கொள்ள முடியும் பின் வரும் இணையத்தளங்கள் இலவசமாய் நம்பர் தர முன்வந்துள்ளனஅமெரிக்க நம்பர்gizmo ( 1 775 xxx xxxx)globe7ipkall லண்டன் நம்பர்comsSIPGate OrbTalk-OpenTelecom-உலகம் தழுவியTpad- FonoSIP-பரிந்துரை (gizmo and glope7)
2 கருத்துக்கள் Posted in » , Links to this post


இலவச போன் திட்டம் Written by தமிழ்பித்தன் on 5:08 AM
http://www.gizmoproject.comஎனும் தளத்தில் 60 மேற்பட்ட நாடுகளுக்கு வரையறையின்றி முடியும் அதுக்கு இருவரும் அதில் கணக்கு வைத்திருக்க வேண்டும் இருவரும் உங்களது சரியான போன் நம்பரையே பதிய வேண்டும் இருவரும் பதிந்து விட்டீர்களா அவரது போனுக்கு நீங்களும் உங்களது போனுக்கு இவருமாக இந்த massenger இருந்து கதைத்து மகிழுங்கள் இப்படியானால் இணையம் பற்றியோ அல்லது இந்தக் கணக்கை திறக்கவே சந்தர்பபம் இல்லாதவருடன் எவ்வாறு ததைப்பது சிம்பில் அவருக்காக அவரது இலக்கத்தில் நீங்களே கணக்கை திறந்து அவருடன் கதைக்கலாம்LANDLINES AND MOBILESCanadaChinaCyprusGuamHong KongMalawiMalaysiaPuerto RicoRussiaSaipanSanMarinoSingaporeSouth KoreaThailandUnited StatesUS Virgin IslandsVatican CityLANDLINES ONLYArgentinaAustraliaAustriaBelgiumBrazilBulgariaChileCzechRepublicDenmarkEstoniaFinlandFranceFrenchAntillesGermanyGibraltarGreeceGuadeloupeHungaryIcelandIrelandIsraelItalyJapanLiechtensteinLuxembourgMonacoNetherlandsNewZealandNorwayPanamaPeruPolandPortugalSloveniaSpainSwedenSwitzerlandTaiwanTurkeyUnitedKingdomVenezuelaZambia
8 கருத்துக்கள் Posted in » , Links to this post


இலவச mobile to mobile call Written by தமிழ்பித்தன் on 4:30 PM

நீங்கள் 3G வசதியுள்ள போன் வைத்துள்ளீரா அப்படியானால் இவசமாக இதே வசதி உள்ளவருடனும் skype talk msn போன்றவற்றுடனும் போன் கதைக்கலாமே ஆக GBRS இற்கான செலவுதான்தேவையானவை3Gதரத்திலான மொபைல் மற்றும் நெற்வேர்க்
எப்படி செய்வதுhttp://www.fring.com என்ற தளத்துக்குச் சென்று உங்கள் மொபைல் நம்பர் உட்பட உங்கள் விபரம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் அதனை தொடர்ந்து அவர்கள் உங்களுக்கு sms ஒன்றை அனுப்புவார்கள் அதனை பின்தொடர்ந்து செல்லுங்கள்கொசுறு;-இத்தளத்தில் ஏதாவது மெலதிக வசதி இருப்பதாக கண்டால் இதில் பதியவும்
சாதாரண தொலை பேசியால் ஏற்படும் செலவுக்கும் இதற்குமான வேறுபாடு

No Comment Posted in » , Links to this post


இலவசமா இந்தியாவுக்கு கதைக்க Written by தமிழ்பித்தன் on 11:46 AM
https://www.gizmocall.comதினமும் 40 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டதுகொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்தற்போது செயல் இழந்த விட்டது
2 கருத்துக்கள் Posted in » , Links to this post

Newer Posts Home
Subscribe to

கிளிக் பன்னி பாருங்க

உங்கள் கோப்புகளை எளிமையாக சுருக்கி, பாதுகாத்துக் கொள்ள…
http://geeyen1.googlepages.com/WinZip11_Pro.rar
இமேஜ் கேப்சர்
உங்கள் கணணியில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தேவையான அளவு படமெடுத்துக் கொள்ளலாம். இலகுவான மென்பொருள்
http://geeyen1.googlepages.com/XnView-win.exe
DVD ப்ளேயர்
http://geeyen1.googlepages.com/bsplayer137.826.exe
ACDSEE-PORTABLE
http://geeyen1.googlepages.com/ACDSee_Portable.rar
UNINSTALLER-PORTABLE
ADD - REMOVE பகுதிக்குள் செல்லாமலேயே உங்கள் கணிணித் திரையில் இருந்தப்படியே தேவையற்ற மென்பொருள்களை நீக்கும் இலகுவான மென்பொருள்
http://geeyen1.googlepages.com/ZSoft_Uninstaller_2.4.exe
AUDIO SOFT
சிம்பில் ஆடியோ பிளே மென்பொருள்
http://geeyen1.googlepages.com/xion_v1.0b82.exe
Banner_Maker
உங்கள் விருப்பத்திற்கேற்ப இணையங்கள், வலைப்பூக்களுக்குத் தேவையான பேனர்களை வடிவமைத்துக் கொள்ள இந்த மென்பொருள் உதவும்
http://geeyen1.googlepages.com/Banner_Maker_Pro_61.0.7_Retail_.rar
unlocker
நம் கணணியில் நமக்குத் தேவையில்லாத அதே நேரம் நீக்க முடியாத எந்த ஃபைலையும் இலகுவாக நீக்கி கொடுக்கும் சிறிய மென் பொருள்
http://mylikesoft.googlepages.com/unlocker11.8.5.rar
browser - 2
புகழ்பெற்ற எத்துனையோ இன்டர்நெட் பிரவுஸர்களை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம். இதில் நாம் இணைத்துள்ள பிவுஸர்கள் அனேகமானவர்களுக்குத் தெரியாதது. இலகுவாகவும், துரிதமாகவும் வலைப்பக்கங்களைப் பார்க்க இந்த பிரவுஸர்கள் பயன்படும். (இவை இரண்டும் நாம் பயன்படுத்துகிறோம்)
http://mylikesoft.googlepages.com/TBLTClipperSetup.exe
http://mylikesoft.googlepages.com/esetup.exe
system cleaner
பரவலாக மக்களால் அறியப்பட்ட, பயனுள்ள கணணி துடைப்பான். அவ்வப்போது இந்த மென்பொருளை இயக்கி உங்கள் கணணியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
http://mylikesoft.googlepages.com/ccsetup201.exe
full web page save
முழு இணையப் பக்கத்தையும் (அது எவ்வளவு நீளமாக இருந்தாலும் சரி) சேவ் செய்து கொடுக்கும் மென்பொருள்
http://mylikesoft.googlepages.com/webshot.exe
portable-FTP
இணையங்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு பயன்படும் இலகுவான, துரிதமான (போர்ட்டபுள்) மென்பொருள்.
http://geeyen1.googlepages.com/iftp-win32-v211.exe

கணணி குறுக்கு வழி

CTRL+C (Copy) CTRL+X (Cut) CTRL+V (Paste) CTRL+Z (Undo) DELETE (Delete) SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) CTRL while dragging an item (Copy the selected item) CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) F2 key (Rename the selected item) CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph) CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph) CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text) SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document) CTRL+A (Select all) F3 key (Search for a file or a folder) ALT+ENTER (View the properties for the selected item) ALT+F4 (Close the active item, or quit the active program) ALT+ENTER (Display the properties of the selected object) ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window) CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents open simultaneously) ALT+TAB (Switch between the open items) ALT+ESC (Cycle through items in the order that they had been opened) F6 key (Cycle through the screen elements in a window or on the desktop) F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer) SHIFT+F10 (Display the shortcut menu for the selected item) ALT+SPACEBAR (Display the System menu for the active window) CTRL+ESC (Display the Start menu) ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command) F10 key (Activate the menu bar in the active program) RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu) LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu) F5 key (Update the active window) BACKSPACE (View the folder one level up in My Computer or Windows Explorer) ESC (Cancel the current task) SHIFT when you insert a CD-ROM into the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing) Dialog Box Keyboard Shortcuts CTRL+TAB (Move forward through the tabs) CTRL+SHIFT+TAB (Move backward through the tabs) TAB (Move forward through the options) SHIFT+TAB (Move backward through the options) ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option) ENTER (Perform the command for the active option or button) SPACEBAR (Select or clear the check box if the active option is a check box) Arrow keys (Select a button if the active option is a group of option buttons) F1 key (Display Help) F4 key (Display the items in the active list) BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box) m*cro$oft Natural Keyboard Shortcuts Windows Logo (Display or hide the Start menu) Windows Logo+BREAK (Display the System Properties dialog box) Windows Logo+D (Display the desktop) Windows Logo+M (Minimize all of the windows) Windows Logo+SHIFT+M (Restore the minimized windows) Windows Logo+E (Open My Computer) Windows Logo+F (Search for a file or a folder) CTRL+Windows Logo+F (Search for computers) Windows Logo+F1 (Display Windows Help) Windows Logo+ L (Lock the keyboard) Windows Logo+R (Open the Run dialog box) Windows Logo+U (Open Utility Manager) Accessibility Keyboard Shortcuts Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off) Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off) Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off) SHIFT five times (Switch the StickyKeys either on or off) NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off) Windows Logo +U (Open Utility Manager) Windows Explorer Keyboard Shortcuts END (Display the bottom of the active window) HOME (Display the top of the active window) NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder) NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder) NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder) LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder) RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder) Shortcut Keys for Character Map After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts: RIGHT ARROW (Move to the right or to the beginning of the next line) LEFT ARROW (Move to the left or to the end of the previous line) UP ARROW (Move up one row) DOWN ARROW (Move down one row) PAGE UP (Move up one screen at a time) PAGE DOWN (Move down one screen at a time) HOME (Move to the beginning of the line) END (Move to the end of the line) CTRL+HOME (Move to the first character) CTRL+END (Move to the last character) SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected) m*cro$oft Management Console (MMC) Main Window Keyboard Shortcuts CTRL+O (Open a saved console) CTRL+N (Open a new console) CTRL+S (Save the open console) CTRL+M (Add or remove a console item) CTRL+W (Open a new window) F5 key (Update the content of all console windows) ALT+SPACEBAR (Display the MMC window menu) ALT+F4 (Close the console) ALT+A (Display the Action menu) ALT+V (Display the View menu) ALT+F (Display the File menu) ALT+O (Display the Favorites menu) MMC Console Window Keyboard Shortcuts CTRL+P (Print the current page or active pane) ALT+Minus sign (-) (Display the window menu for the active console window) SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item) F1 key (Open the Help topic, if any, for the selected item) F5 key (Update the content of all console windows) CTRL+F10 (Maximize the active console window) CTRL+F5 (Restore the active console window) ALT+ENTER (Display the Properties dialog box, if any, for the selected item) F2 key (Rename the selected item) CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console) Remote Desktop Connection Navigation CTRL+ALT+END (Open the m*cro$oft Windows NT Security dialog box) ALT+PAGE UP (Switch between programs from left to right) ALT+PAGE DOWN (Switch between programs from right to left) ALT+INSERT (Cycle through the programs in most recently used order) ALT+HOME (Display the Start menu) CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen) ALT+DELETE (Display the Windows menu) CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.) CTRL+ALT+Plus sign (+) (Place a snapshot of the entire client window area on the Terminal server clipboard and provide the same functionality as pressing ALT+PRINT SCREEN on a local computer.) m*cro$oft Internet Explorer Navigation CTRL+B (Open the Organize Favorites dialog box) CTRL+E (Open the Search bar) CTRL+F (Start the Find utility) CTRL+H (Open the History bar) CTRL+I (Open the Favorites bar) CTRL+L (Open the Open dialog box) CTRL+N (Start another instance of the browser with the same Web address) CTRL+O (Open the Open dialog box, the same as CTRL+L) CTRL+P (Open the Print dialog box) CTRL+R (Update the current Web page) CTRL+W (Close the current window)

போலி இமெயிலை கண்டறியலாம்

போலி இமெயிலை கண்டரறிய

இனி போலி எல்லாம் காலி....தான்.!
எம்மில் பலர் போலி இமெயில்களின் மூலம் பல தொல்லைகளுக்கு ஆளாகிறோம். தற்போது இமெயில் சேவையை வழங்கும் எண்ணற்ற இணையத் தளங்கள் வந்துவிட்டன,வந்துகொண்டேயிருக்கின்றன.இவ்வாறு பெருகும் இமெயில் சேவைகளில் போலிகளும் உண்டு


சில வேளைகளில் நமக்கு வரும் இமெயில்கள், உண்மையான முகவரியிலிருந்துதான் வருகிறதா?என்கிற சந்தேகம் எமக்கு எற்படுவதும் உண்டு. அவ்வாறான இமெயில் முகவரிகளை சோதனை செய்து,அவை உண்மையான முகவரியில் இருந்துதான் வருகின்றனவா? என்பதை கண்டறிந்து சொல்லும் சேவையை http://www.verifyemail.org/ என்னும் இணையத் தளம் எமக்கு வழங்குகிறது.நாம் சந்தேகப்படுகிற இமெயில் முகவரியை இந்த இணையத் தளத்துக்கு சென்று வழங்கினால்,அந்த இமெயில் முகவரியின் சேவருடன்(server) இணைத்து,உண்மையிலே இந்த முகவரிக்கு inbox இருக்கிறதா? என்பதை இவ் இணையத்தளம் கண்டறியும்.Inbox இருந்தால்,அது உண்மையான முகவரிதான் என்பதை எமக்கு அறியத்தரும்.இனி போலி எல்லாம் காலி....தான்.!

கிறிஸ்தவ இணைய தளங்கள்

தமிழ் கிறிஸ்டியன் டாட் காம் இதிலே பைபிள் மற்றும் கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் போதகர்களின் சாட்சிகள் என்பன் இடம் பெற்றுள்ளது